Category Archives: மனிதன்

கவிதைகள் – புதிய மனிதன் ஒற்றை நாணயம்

கனவுகள் சுமக்கும் சுமைதாங்கி நகர்ந்துகொண்டிருக்கிறது உடல் என்ற பெயரிட்டு ஒற்றை மனிதனுக்கு ஆயிரம் பெயர்கள் நேற்று . பணத்தினால் ஒன்று பதிவியினால் ஒன்று பாசத்தினால் ஒன்று கோபத்தினால் ஒன்று சாதனையினால் ஒன்று சாதியினால் ஒன்று சண்டையினால் ஒன்று நிறத்தினால் ஒன்று குணத்தினால் ஒன்று என ஒவ்வொருவரின் இதழ்களிலும் உதட்டு சாயம் போல் ஒட்டி ஓயாமல் ஒலித்துக் … Continue reading

Posted in கவிதைகள், நாணயம், மனிதன், மரணம் (கவிதை), வாழ்க்கை, Kavithai Thuligal, KAVITHAIGAL, poem, Tamil Kavithaigal | 28 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 38- மனித இனம் தோன்றியது எப்பொழுது புதிய ஆராய்ச்சி முடிவுகள் !!!

அனைவருக்கும் வணக்கம் . நிலவுக்கு சென்றவனும் மனிதன்தான் , இன்று நிலைக் குலைந்து நித்தம் கண்ணீரில் வாழ்பவனும் மனிதன்தான் , தினம் ஆயிரம் கற்பனைகளை எப்பொழுதும் அண்ணார்ந்து பார்த்து வானத்தில் மிதந்து செல்லும் மேகங்களின் தோள்களில் ஏறி தினம் கனவில் மிதப்பவனும் மனிதன்தான் . பக்கத்து தெருவில் தண்ணீருக்காக குடிமி சண்டை போடுபவனும் மனிதன்தான் . … Continue reading

Posted in அறிவு, இன்று ஒரு தகவல், உலகம், நிகழ்வுகள், பொது, மனிதன், GK, Indru oru thagaval | 25 பின்னூட்டங்கள்

அறிஞர் !!!

அறிஞர் . அண்ணாதுரை அறிஞர் . எண்ணாத் துறைநாடி எண்ணிப் பிற்காலம் ஏற்பச் செய்தான் அண்ணாத் துரை ‘ அறிஞன் ‘ சொற்பெருக்கில் நற்றொடர்கள் ஆய்ந்தே டுத்துப் பண்ணாத் துறைஎன்ன ? வீழ்ந்தபுகழ் மீட்டான் பார்ப்பனத் தீ நண்ணாமற் செய்தான் திராவிடர்க்கு வாழ்வளித்தான் நன்றே நன்றே ! ( அண்ணா அவர்கட்கு ‘ அறிஞர் ‘ … Continue reading

Posted in அதிசயம், கடவுள், குழந்தைகள், செல்வம், மனிதன், மாணவர்கள் | 1 பின்னூட்டம்