Category Archives: மிரட்டிய உலக‌ தாதாவும்-வட கொரியாவும் -North Korea

மிரட்டிய உலக‌ தாதாவும்-வட கொரியாவும் -North Korea !!!

அண்மையில் வடகொரியாவின் சொந்தத்தயாரிப்பான ‘உன் ஹா 2′ என்ற ராக்கெட் மூலம் ‘குவாங் மியோங் சாங்’ எனும் தகவல் தொடர்புக்கான செயற்கைக்கோளை வடகிழக்குப்பகுதியிலுள்ள ‘முஸ்டான்டி’ ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவியது. ஏற்கனவே வடகொரியா ‘டோபோடாங் 2′ போன்ற ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது. இதை முன்கூட்ட்யே தெரிந்து கொண்ட அமெரிக்காவும், தென்கொரியா, ஜப்பானும் செயற்கைக்கோள் ஏவுதல் என்ற … Continue reading

Posted in மிரட்டிய உலக‌ தாதாவும்-வட கொரியாவும் -North Korea | பின்னூட்டமொன்றை இடுக