Category Archives: மிஸ்டர்.மொக்கை ஜோக்ஸ்

மிஸ்டர்.மொக்கை ஜோக்ஸ் !!!

திருமதி. மொக்கை தோழியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்..”என் பக்கத்து வீட்டு பத்மா இருக்காளே.. சுத்த மோசம்.. தன் புருஷனை இப்படியா கேவலமா பேசுவா..? இப்போ என்னையே எடுத்துக்கோ.. என் புருஷன் சுத்த மொக்கை. ஒன்னுக்கும் புண்ணியமில்லாதவர்.. வடிகட்டின முட்டாள்… சரியான வேஸ்ட்.. ஆனா நான் என்னிக்காவது, அவரைப்பற்றி யார்கிட்டயாவது தப்பாச் சொல்லியிருக்கேனா..?_________________________________________________________________மிஸ்டர்.மொக்கை தன் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தார்..நான் அப்பா ஆகப்போறேண்டா..!கங்கிராட்ஸ் … Continue reading

Posted in மிஸ்டர்.மொக்கை ஜோக்ஸ் | பின்னூட்டமொன்றை இடுக