Category Archives: ராகம்

சில நேரங்களில் சில ராகங்கள் !

காலை மணி 5-6 ………பூபாளம்.6-7……….பிலஹரி.7-8………..தன்யாசி8-99-10……….ஆரபி,சாவேரி 10-11……….மத்யமாவதி.11-12……….மணிரங்கு.பகல் மணி12-100…….ஸ்ரீ ராகம்..1-2…………மாண்டு.2-3…………பைரவி, கரகரப்பிரியா.3-4…………..கல்யாணி, யமுனா கல்யாணி.மாலை மணி4-5 ………காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம் திருவெண்காடு, T.தண்டபாணி தேசிகர் கூறக்கேட்டது . தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!! Advertisements

Posted in ராகம் | பின்னூட்டமொன்றை இடுக