Category Archives: லெனின்

லெனின் !!!

“மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தா எங்கேஆகா வென் றெழந்து பார்யுகப் புரட்சி; கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான் வாகான தோள்புடைத்தார் வானமார் பேய்களெல்லாம் வருந்தக் கண்ணீர் போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம்; வைத்தீர் புதுமை காணீர்!” என்று பாரதியார் ‘புதிய ரஷ்யா” என்ற தலைப்பில் எழுதிய கவிதையில் குறிப்பிடுகிறார்.இது ரஷ்யாவில் நடந்த புரட்சியைத் தலைமை ஏற்று … Continue reading

Posted in லெனின் | பின்னூட்டமொன்றை இடுக