Category Archives: வரலாற்று உண்மைகள்

பறவைகளைப்போல் வானில் பறந்த அதிசய மனிதர்கள் !!!

 நண்பர்களே இன்றைய நிலையில் அறிவியல் வளர்ச்சியின் வேகம் அளவிட முடியாத ஒன்றாக திகழ்ந்தாலும் ., கடந்த காலங்களின் தொடக்கத்தில் இன்று நாம் அன்னார்ந்து பார்க்கும் சில விசயங்கள் .பல தோல்விகளின் பக்கத்திலேயே வெற்றிகள் இருந்தும் ஊக்குவிக்க யாரும் இன்றிதனிமையிலேயே பறிகொடுக்கப்பட்டுள்ளது . அந்த வகையில் நம்மால் பறக்கயிலாவிட்டாலும் ., நம்மை பறக்கவைத்து ரசித்த சில அற்புத மனிதர்களுக்கு … Continue reading

Posted in அறிவியல், கண்டுபிடிப்புகள், சாதனையாளர்கள், வரலாற்று உண்மைகள், விமானம் | பின்னூட்டமொன்றை இடுக

பேசும் ஓவியக் கலை ஒரு பார்வை !!!

ஓவியத்தின் வரலாறு வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்கள் உருவாக்கிய கலைப் பொருட்களில் இருந்தே தொடங்குவதுடன், எல்லாப் பண்பாடுகளையும் தழுவியுள்ளது. இவ்வரலாறு, தொல் பழங்காலத்தில் இருந்தே தொடர்ந்துவரும் ஒரு கலை மரபைக் குறித்து நிற்கின்றது. பல பண்பாடுகளையும், கண்டங்களையும், காலப்பகுதிகளையும் இணைக்கும் இம்மரபு, 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்கின்றது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதிகள் வரை … Continue reading

Posted in ஓவியக் கலை, வரலாற்று உண்மைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தேசிய கொடி உருவான வரலாறு !!!

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது கோல்கத்தாவில் பார்சி பாகன் … Continue reading

Posted in இந்தியா, சுதந்திரம், தேசிய கொடி, பண்பாடு, வரலாற்று உண்மைகள் | 1 பின்னூட்டம்

பிக்பென் !!!!

                                                                   பிக்பென் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை. லண்டன் நகரின் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை 1834 -ல் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சாம்பலானது . இதில்தான் இங்கிலாந்து பாராளுமன்றம் இயங்கிவந்தது . எனவே , பழைய அரண்மனை இருந்த அதே இடத்தில் , புதுப் பொலிவுடன் மீண்டும் ஒரு அரண்மனையைக் கட்ட இங்கிலாந்து பாராளுமன்றம் முடிவு செய்தது … Continue reading

Posted in வரலாற்று உண்மைகள் | 2 பின்னூட்டங்கள்

தேவரின் பண்பு !!!!

தென்னகத்து நேதாஜி என்று எல்லோராலும் போற்றப்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் . தேவர் ஐயா , தேவர் பெருமான் என அழைக்கப்பட்டவர் . அவர் பெண்களை பெரிதும் மதிப்பவர் . பெண்ணை , பெண்மையை போற்றும் குணம் கொண்டவர் . 1955 ல் அவர் பர்மா சென்றிருந்தார் .அவருக்கு புத்தமதம் சார்பில் வரவேற்பு அளித்தனர் . … Continue reading

Posted in வரலாற்று உண்மைகள் | பின்னூட்டமொன்றை இடுக