Category Archives: வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்

வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள் !!!

இந்த மானுட சமுகத்தில் வறுமை பல அவலங்களையும்,கொடுமைகளையும் அரங்கேற்றி ஒரு கொடிய நோய் போல பல நாடுகளிலும் சமூகங்களிலும் இன்னும் நீங்காமல் உள்ளது. விளை நிலங்களில் பச்சை கட்டி வளரும் நிலையில் உள்ள பயிர் பச்சைகளில் ஒட்டுண்ணிகளும்,பூச்சிகளும்,பல வித நோய்களும் தாக்கி சீரழிப்பதை போல் ,வறுமை பல அவலங்களை மனித வாழ்க்கையில் திணிக்கிறது. இளமையில் வறுமை … Continue reading

Posted in வறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள் | பின்னூட்டமொன்றை இடுக