Category Archives: வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் !!!

* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள்.* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.* விட்டுக் கொடுங்கள்.* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி … Continue reading

Posted in வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் | பின்னூட்டமொன்றை இடுக