Category Archives: விஞ்ஞானிகள்

அதிசய மனிதர் !!!!

ஜி.டி. நாயுடு அவர்கள் 1893 – ல் கலங்கல் கிராமத்தில் உழவரின் மகனாகப் பிறந்த இவர் தம்முடைய சலியாத உழைப்பால் உயர்ந்து , தென்னகத்தின் பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார் .  ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். ஒரு நாள் பள்ளிப் படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கத்துடன் … Continue reading

Posted in விஞ்ஞானிகள் | 14 பின்னூட்டங்கள்

அல்பர்ட் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகள்

[1905] இல் வெளிவந்த அவரது முதலாவது கட்டுரையான “நிலையான திரவத்தில் தொங்கும் சிறிய துணிக்கைகளின் வெப்ப மூலக்கூற்றுக் கொள்கையினால் வேண்டப்படும் இயக்கத்தில்” அவரது பிரௌனியன் இயக்கம் தொடர்பான ஆராய்ச்சியை விபரித்தது.அப்போது சர்ச்சைக்குள்ளாகியிருந்த திரவ இயக்கவியலினைப் பாவித்து, முதன் முதலில் அவதானிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போதும் கூட திருப்தியான விளக்கம் கொடுக்கப்படாத இப் பிரௌனியன் … Continue reading

Posted in விஞ்ஞானிகள் | பின்னூட்டமொன்றை இடுக