Category Archives: ஹைக்கு

பனித்துளி சங்கரின் – எந்திரன் சிறகுகள்

இயந்திரம் பிடித்த விரல்களில் எல்லாம் இன்று சிறகுகள் முளைத்து சந்திரனில் பறக்கும் தட்டுகளாய் !  ஆனால்  இரவுகள் விடிந்தும், விழிகள் திறந்தும் இன்னும் கலையாத கனவுகளாய் மழையை எதிர்ப்பார்த்து ஒரு புதிய மனிதன் மந்திரம் உதிர்த்த இதழ்கள் எல்லாம் இன்று தந்திர நரிகளாய் வற்றிப்போன கண்ணீரிலும் , ஒட்டிப்போன வயிற்றிலும் இன்னும் எஞ்சி இருப்பது நம்பிக்கை … Continue reading

Posted in உழவன், எந்திரன், கவிதை, கவிதைகள், புனைவு, வறுமை, விவசாயி, ஹைக்கு, Endhiran, KAVITHAIGAL | 42 பின்னூட்டங்கள்

! பனித்துளிசங்கரின் கவிதைகள் – மௌன யுத்தம்

நிழல்களில் நிஜங்கள் தொலைந்து போகிறது. சொல்ல நினைத்து இறந்து போன வார்த்தைகளும் , பேச முயற்சித்து கரைந்துபோன நிமிடங்களும் இன்னும் என் நினைவுகளில் தேங்கிக் கிடக்கின்றன . உன்னுடன் பேச முயற்சித்து பேசாமல் சேர்த்து வைத்த வார்த்தைகளெல்லாம் எதற்கென்றே தெரியாமல் இன்னும் காத்துக் கிடக்கின்றன என் இதழோரம் உனக்கான காத்திருப்பின் இறுதிகளிலெல்லாம் இன்னும் தனிமைகள் மட்டுமே … Continue reading

Posted in அம்மா கவிதைகள், கவிதைகள், காதல், பனித்துளி சங்கர், மௌனமும், ஹைக்கு, HAIKKU, KAVITHAIGAL | 23 பின்னூட்டங்கள்

பனித்துளிசங்கரின் கவிதைகள் – ஊனத்தின் முகவரி !!!

சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிறது மனைவி உயிருக்கு போராடுகிறாள் இரண்டு கைகளும் செயலிழந்த நிலையில் உடல் முழுவதும் கொடுமையான நோய்கள் தொலைந்த உறவுகள், தொலையாத வியாதிகள் தொல்லை தரும் பசி என்று தனது சுயநலத்திற்கு பரிதாப வார்த்தைகளை அடகு வைத்து காசு கேட்காமல் !, பார்வை இல்லை இருந்தும் நேர்வழியில் செல்ல கையில் நீண்ட கம்பியொன்று … Continue reading

Posted in ஊனம், கவிதைகள், நம்பிக்கை, பிச்சை, ஹைக்கு, blind, KAVITHAIGAL, OONAM, PICHAI, Tamil Kavithai, Tamil Poem, Thamizh Kavidhai | 18 பின்னூட்டங்கள்

பனித்துளிசங்கரின் மௌனச் சிறை கவிதைகள் !!!

ஆயுதம் எதுவும் தாக்கவில்லை ஆனால் காயப்படுகிறேன்.  வலியேதும் உணர்ந்ததில்லை ஆனால் விழிகளில் கண்ணீர் குருதிகள் எதுவும் வழியவில்லை ஆனால் உணர்வுகள் கசிகிறது . எல்லாம் இருந்தும் ஏதுமற்ற வெறுமை எப்பொழுதும் . எனது உதடுகள் பேசியதை விட என் கைகள்தான் அதிகம் பேசும் . வார்த்தைகளற்ற சத்தங்கள் மட்டுமே இதுவரை நான் பேசிய மிகப்பெரிய உரையாடல் … Continue reading

Posted in ஊமை, கவிதைகள், தமிழ் கவிதைகள், ஹைக்கு, HAIKU, Kadhal Kavithaigal, KAVITHAIGAL, lyrics, Tamil Kavithaigal | 28 பின்னூட்டங்கள்

பனித்துளி சங்கரின் கவிதைகள் – மை தீர்ந்த தூரிகை !!!

உன் நினைவுகள் கனக்கத் தொடங்கும் பொழுதெல்லாம் ஏதாவது கிறுக்கத் தொடங்கிவிடுகிறேன் உனக்கான எதிர்பார்ப்பின் உச்சங்களிலும் , எனக்கான ஏமாற்றத்தின் மிச்சங்களிலும் மட்டுமே இன்னும் கசிந்துகொண்டிருக்கிறது உன்னைப் பற்றிய நினைவுகள் இது போன்ற கவிதைகளாக !. உன் விரல் பிடித்து கடந்த சென்ற வழிப்பாதைகள் மட்டுமே எனது மொத்த உலகமென எண்ணி எப்பொழுதும் உற்றுப் பார்த்துகொண்டிருக்கிறேன் .! … Continue reading

Posted in கவிதைகள், காதல், தூரிகை, பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், ஹைக்கு, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 19 பின்னூட்டங்கள்

பனித்துளிசங்கர் கவிதைகள் – திரை மூடிய நிர்வாணம் !!!

சாலையோர கற்கள் எல்லாம் சாமியாகிப்போனது மனிதன் உருவாக்கிய கற்சிலைகளின் தலைகளிலேல்லாம் தங்கக் கிரீடம் நேரம் தவறாமல் பாலபிசேகம் ,நெய்யபிசேகம் ! ஊழல் செய்து ஊரை ஏமாற்றிய அரசியல் வாதிகள் உல்லாச ஊர்திகளில் உலா ! கொலை செய்தவனுக்கு குறைந்த நேரத்தில் உயர்ந்த சம்பளம் .! ஒற்றை திருமணம் பல கோடிகளில் வீதியெங்கும் .! இதுபோல் இன்னும் … Continue reading

Posted in ஏழை, கடவுள், கவிதைகள், பசி, ஹைக்கு, HAIKKU, KADAVUL, KAVITHAIGAL, Tamil kavithaikal, VARUMAI | 29 பின்னூட்டங்கள்

பனித்துளிசங்கர் கவிதைகள் – பிச்சைப் பாத்திரம் !!!

!  பிச்சைப் பாத்திரம் !   அழுது அழுது தீர்ந்துபோனது கண்ணீர்த்துளி இன்னும் தீராத வறுமையினால் . எஞ்சிய நம்பிக்கையில்தான் இன்னும் கெஞ்சிக்கொண்டே கையேந்தி கழிகிறது நாட்கள் பசியின்றி ! பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும் இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் … Continue reading

Posted in இந்தியா, ஏழை, கவிதைகள், பிச்சை, பொது, வறுமை, ஹைக்கு, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 15 பின்னூட்டங்கள்