Category Archives: Arivuku virundu

இன்று ஒரு தகவல் 29 – அறிவுக்கு விருந்து !!!

 அனைவருக்கும் வணக்கம் `இன்று ஒரு தகவலின் வாயிலாக இன்று பல சிறு சிறு தகவல் பற்றி தெரிந்துக்கொள்வோம் .  ஈல்’ என்ற ஒரு வகை மீன்கள் தொடர்ந்து பயணம் செய்து உலகத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை சென்றுவிடுமாம் .அதுமட்டும் இல்லை உலகத்தில் உள்ள உயிரினங்களில் உடலில் இருந்து அதிகமான மின்சக்தியை வெளிப்படுத்தும் ஒரே … Continue reading

Posted in Arivuku virundu, அறிவுக்கு விருந்து, இன்று ஒரு தகவல், பொது அறிவு, General knowledge, GK, Indru oru thagaval, Pothu arivu | 2 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 28 – அம்பிகாபதி அமராவதி காதல்!!!

ஒரு காலத்தில் காதல் செய்கிறேன் என்று காதல் கடிதம் எழுதுவதற்கு முயற்சித்து, முயற்சித்து இன்று பலர் கவிஞர்களாகவே மாறிவிட்டார்கள். இதில் இன்னும் சிலர் காதலுக்கு உதவுவதாக சொல்லி தூது போகிறேன் என்ற பெயரில் காதலித்தவனுக்கு ஆப்பு அடித்து, நண்பர்களின் காதலுக்கு டாடா காட்டியவர்களும் அதிகம். இதை நீ சொல்லக்கூடாது என்று சொல்வது எனக்கு நல்லா கேக்குது … Continue reading

Posted in Ambikapathi amaravathi love, Arivuku virundu, அம்பிகாபதி அமராவதி காதல், இன்று ஒரு தகவல், GK, Indru oru thagaval, Kadhal | 2 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 25 – அறிவுக்கு விருந்து !!!

அனைவருக்கும் வணக்கம் `இன்று ஒரு தகவலின் வாயிலாக இன்று பல சிறு சிறு தகவல் பற்றி தெரிந்துக்கொள்வோம் .   உலகின் மிக வேகமாக ஓடும் நாயினம் Greyhound தான். இவற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர்கள். இந்த நாய்களின் தோற்றம் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்த்தில் உருவானதாக கருதப்படுகின்றது. இந்திய அரசியலமைப்பு … Continue reading

Posted in Arivuku virundu, அறிவுக்கு விருந்து, இன்று ஒரு தகவல், பொது அறிவு, GK, indru oru mokkai, Indru oru thagaval, Pothu arivu | 1 பின்னூட்டம்

இன்று ஒரு தகவல் 24 – சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் PART -3 !!!

அனைவருக்கும் வணக்கம் .”இன்று ஒரு தகவாலில் சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் பற்றி எழுதிய ப திவுகள் கீற்றில் வெளியாக உள்ளது . .இதற்கு ஆதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் ஆயிரமாயிரம் நன்றிகள் . சரி நண்பர்களே வாருங்கள் நாம் மீண்டும் பட்டம் படைத்த சரித்திரத்திற்குள் போகலாம்  சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் … Continue reading

Posted in Arivuku virundu, அரிய தகவல்கள், இன்று ஒரு தகவல், பறக்கும் பட்டம், GK, Indru oru thagaval, ktes, Parakkum Pattam | பின்னூட்டமொன்றை இடுக

இன்று ஒரு தகவல் 23 – சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் PART -2 !!!

  அனைவருக்கும் வணக்கம் .”இன்று ஒரு தகவல் 22 – சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம் பற்றி எழுதிய PART – 1 பதிவு கீற்றில் வெளியாக உள்ளது . .இதற்கு ஆதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் ஆயிரமாயிரம் நன்றிகள் . சரி நண்பர்களே வாருங்கள் நாம் மீண்டும் பட்டம் படைத்த சரித்திரத்திற்குள் போகலாம் … Continue reading

Posted in Arivuku virundu, அரிய தகவல்கள், இன்று ஒரு தகவல், பறக்கும் பட்டம், GK, Indru oru thagaval, ktes, Parakkum Pattam | பின்னூட்டமொன்றை இடுக

இன்று ஒரு தகவல் 22 – சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம்-1

அனைவருக்கும் வணக்கம் . இன்று நம்மில் பலர் பல காரணங்களால் பல கடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கும் எண்ணம் நம்மில் பலருக்கு இல்லை அதில் ஒன்று குழந்தை பருவம் என்றும் சொல்லலாம். சிறு வயதில் நம்மை புன்னகை சிந்த வைத்த நிகழ்வுகள் எத்தனை ,எத்தனையோ ! பலர் தடுத்தும் அதைத்தான் செய்வேன் என்று பிடிவாதத்துடன் செய்த … Continue reading

Posted in Arivuku virundu, அரிய தகவல்கள், இன்று ஒரு தகவல், பறக்கும் பட்டம், GK, Indru oru thagaval, ktes, Parakkum Pattam | பின்னூட்டமொன்றை இடுக

இன்று ஒரு தகவல் 21 – மனித இனத்தை மெல்ல அழிக்கும் மொபைல் போன்கள் !!!

நம் தினசரி வாழ்க்கை முறைகளில் அறிவியலின் ஆதிக்கத்தால் கடந்த நூறு ஆண்டுகளில் மனிதனின் சராசரி ஆயுட்காலத்தை கணக்கிட்டால் இன்றைய அறிவியலின் வளர்ச்சியால் நமது இயற்கையான ஆயுட் காலத்திலிருந்து அறுபது விழுக்காடு இந்த உலகம் பின்னோக்கி சென்று கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு முக்கிய காரணம் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்டுள்ள செயற்கையான கண்டுபிடிப்புகள் … Continue reading

Posted in Arivuku virundu, இன்று ஒரு தகவல், மொபைல் போன்கள், effect mobile human body, GK, Indru oru thagaval, Mobile effects on health, mobile health problems | பின்னூட்டமொன்றை இடுக