Category Archives: Cute tamil sms

வாசிப்பு உலகம் – கவிதை

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள் . நீண்ட இடைவெளிகளுக்குப்பின் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் . நண்பர் ராஜகோபால் அவர்களின் சிந்தனையில் பூத்த வார்த்தைகள் இன்றையக் கவிதையாக நன்றிகள் நண்பரே ! வாசிப்பின் நீண்ட வழி நடந்து.. வந்துவிட்டேன் கவிதை வாசல்வரை.. தொட்டுவிட எத்தனித்தும்…ஏனோ எட்டவில்லை என் … Continue reading

Posted in கவிதைகள், வழி, ஹைக்கூ, Cute tamil sms, HAIKKU, KAVITHAIGAL, love poem, panithuli sankar kavithai, Tamil SMS | 32 பின்னூட்டங்கள்

தனிமையின் எல்லைகளில் ஒரு கவிதை !!!

நீ ஒரு சிற்பி உன் கையின் உளி நான் .. ஆக்குபவன் நீ கருவியாய் நான் நீயோ உன் பெருந்தன்மையால் என்னையே சிற்பி என்கிறாய் மனதில் அளவில்லா சந்தோசம் . நீ சொன்னாய் என் அன்பில் கருவுற்றன  உன் கவிதைகள் என . உண்மையாக இருக்கலாம் ஆனால் அதைவிட உண்மை நீ என்னை அவ்வப்பொழுது விட்டு … Continue reading

Posted in கவிதைகள், தனிமை, Cute tamil sms, KAVITHAIGAL, sms, Sms love kavithaigal, Tamil kadhal kavithaigal, Tamil love kavithaigal, Tamil poems, thanimai | 21 பின்னூட்டங்கள்

விடிந்து போகும் இரவுகள் !!!

உனக்கான எதிர்பார்ப்பின் ஏக்கங்களில் எல்லாம் இமைகள் மூடாமல் விடிந்துபோகிறது இரவுகள் பல. இரவின் ஒவ்வொரு காத்திருப்பின் இறுதிகளிலும் இழுத்துக் கட்டவும் ,தடுத்து நிறுத்தவும் முயற்சித்து தோற்றுப்போகிறேன் வெளிச்சம் தீண்டிய வெட்கத்தில் விடிந்து போன இரவாய் …… பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும் இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை … Continue reading

Posted in இரவுகள், கவிதைகள், Cute tamil sms, KAVITHAIGAL, Sms love kavithaigal, Tamil kadhal kavithaigal, Tamil kavithai sms, Tamil love kavithaigal, Tamil poems | 23 பின்னூட்டங்கள்