Category Archives: Kadhal

பனித்துளிசங்கர் கவிதைகள் – சாயம்போன கனவுகள் !!!

 ஒவ்வொரு இரவின் நிசப்தத்திலும் ஓங்கி ஒலிக்கிறது என் தனிமையின் தவிப்புகள் எலும்பை ஊடுருவும் குளிருக்கு எதிராய் தலை வரை கம்பளியை இழுத்து மூடி தூக்கத்தை அழைக்கிறேன் என்னை அணைத்துக்கொள்ளுமாறு ,, ஆனால் தூக்கமும் என்னவோ தூரமாய் உன்னைப்போல்,,,   தாய் மடியை நினைவூட்டும் ‘மெமரிபோர்ம்’ மெத்தையும் ‘கூஸ்பெதர்’ தலைஅணையும் இப்போதெல்லாம் என்னை ஏனோ முள்ளாய் மாறி … Continue reading

Posted in கவிதைகள், காதல், நினைவுகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Kadhal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | 21 பின்னூட்டங்கள்

சுவாசம் தேடும் இதயம் !!!

உன் முகம் நான் பார்த்ததில்லை உன் ஸ்பரிசம் உணர்ந்ததில்லை எழுத்துக்களினூடே உன் அறிமுகம் ஒலி அலைகளில் உன் தரிசனம் உன்னுடன் பேசும் ஒரு நொடிக்காய் நாள் முழுதும் அலை பாயும் என் எண்ணம் . உன் செல்லச்சண்டைகளை மழலைகுறும்பாய் எண்ணி மௌனச்சிரிப்புடன் குதுகலிக்கும் என் மனம். என் மூச்சை உள் இழுக்கும் போதெல்லாம் தேடுகிறேன் உன் … Continue reading

Posted in கவிதைகள், காதல், நினைவுகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Kadhal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | 20 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 28 – அம்பிகாபதி அமராவதி காதல்!!!

ஒரு காலத்தில் காதல் செய்கிறேன் என்று காதல் கடிதம் எழுதுவதற்கு முயற்சித்து, முயற்சித்து இன்று பலர் கவிஞர்களாகவே மாறிவிட்டார்கள். இதில் இன்னும் சிலர் காதலுக்கு உதவுவதாக சொல்லி தூது போகிறேன் என்ற பெயரில் காதலித்தவனுக்கு ஆப்பு அடித்து, நண்பர்களின் காதலுக்கு டாடா காட்டியவர்களும் அதிகம். இதை நீ சொல்லக்கூடாது என்று சொல்வது எனக்கு நல்லா கேக்குது … Continue reading

Posted in Ambikapathi amaravathi love, Arivuku virundu, அம்பிகாபதி அமராவதி காதல், இன்று ஒரு தகவல், GK, Indru oru thagaval, Kadhal | 2 பின்னூட்டங்கள்