Category Archives: Panithulishankar kavithigal

பனித்துளிசங்கர் கவிதைகள் – சாயம்போன கனவுகள் !!!

 ஒவ்வொரு இரவின் நிசப்தத்திலும் ஓங்கி ஒலிக்கிறது என் தனிமையின் தவிப்புகள் எலும்பை ஊடுருவும் குளிருக்கு எதிராய் தலை வரை கம்பளியை இழுத்து மூடி தூக்கத்தை அழைக்கிறேன் என்னை அணைத்துக்கொள்ளுமாறு ,, ஆனால் தூக்கமும் என்னவோ தூரமாய் உன்னைப்போல்,,,   தாய் மடியை நினைவூட்டும் ‘மெமரிபோர்ம்’ மெத்தையும் ‘கூஸ்பெதர்’ தலைஅணையும் இப்போதெல்லாம் என்னை ஏனோ முள்ளாய் மாறி … Continue reading

Posted in கவிதைகள், காதல், நினைவுகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Kadhal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | 21 பின்னூட்டங்கள்

சுவாசம் தேடும் இதயம் !!!

உன் முகம் நான் பார்த்ததில்லை உன் ஸ்பரிசம் உணர்ந்ததில்லை எழுத்துக்களினூடே உன் அறிமுகம் ஒலி அலைகளில் உன் தரிசனம் உன்னுடன் பேசும் ஒரு நொடிக்காய் நாள் முழுதும் அலை பாயும் என் எண்ணம் . உன் செல்லச்சண்டைகளை மழலைகுறும்பாய் எண்ணி மௌனச்சிரிப்புடன் குதுகலிக்கும் என் மனம். என் மூச்சை உள் இழுக்கும் போதெல்லாம் தேடுகிறேன் உன் … Continue reading

Posted in கவிதைகள், காதல், நினைவுகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Kadhal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | 20 பின்னூட்டங்கள்

பனித்துளி சங்கர் கவிதைகள் – வெல்ல முடியாத உன் இதயம் !!!

நனைய மறந்த மழைத்துளி .. கோர்க்க முடியாத பனித்துளி .. சேர்க்க முடியாத மழலை சிரிப்பு . பார்க்க முடியாத மொட்டவிழும் பொழுது.. கைக்குள் அகப்படாத தென்றல் காற்று .. எல்லாவற்றிற்கும் மேலாக வெல்ல முடியாத உன் இதயம் .. எப்போதும் வெற்றிடமாய் நான்… இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை … Continue reading

Posted in கவிதைகள், காதல், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | பின்னூட்டமொன்றை இடுக

நெருப்பு விழுங்கும் காதல் !!!

எரிமலைக்குழம்பாய் பலவருடம்… இறுகிய பாறையாய் சில வருடம்…. இப்பாறை இனி உடையாது என்று இறுமாப்புற்றிருந்த என்னுள் ,,,,, நான் எதிர் பாரமால் என் அருகில் வந்து நீ உதிர்த்த ஈரப்புன்னகையில் தெறித்து வீழ்ந்த சிறு எச்சில் துளியில் , உடைந்து சிதறிப் போனது என் கர்வம் !!!! எப்படி ! உந்தன் ஒற்றைப் பார்வையில் உருகிப்போனது … Continue reading

Posted in கவிதைகள், காதல், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | பின்னூட்டமொன்றை இடுக

அவளின் வெட்கத்தில் சில வார்த்தைகள் !!!

எவளவு ஆசைகள் இந்த குட்டி இதயத்தில் இங்கும் அங்கும் முட்டி மோதி நிரம்பி வழிகிறது உன்னை நினைத்தலின் உச்சங்களில் .! மழ்ச்சியின் வார்த்தைகள் மெல்ல கரை உடைக்கிறது என் பெயரையும் உன் பெயரையும் ஒன்றாய் இணைத்து உன் இதழ்கள் உச்சரிக்கும் தருணங்களிலெல்லாம் .!… நீ வெட்கத்தால் தலைகுனிந்து நடப்பதால்தான் என்னவோ என் பார்வைகளும் கவிழ்ந்தே உனக்காக … Continue reading

Posted in கவிதைகள், காதல், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | 1 பின்னூட்டம்

வறுமையின் பிடியில் மீண்டும் ஒரு காதல் !!!

 உன்  திறந்த இதயத்தில் உந்தன் அனுமதி இன்றி என் காதலை பூட்டியவள் நான்தான் . உன் நினைவுகளின் வெப்பத்தில் குளிர் காய்கிறேன் என்று நடுக்கத்துடன் சொன்னவளும் நான்தான் .    நீ பார்க்கும்போது உன் விழிகளுக்கு காட்சிகளாய் நான் இருப்பேன் என்றேன் . நீ பேசும்பொழுது உனது வாக்கியத்திற்கு வார்த்தைகள் நான் தொடுப்பேன் என்றேன் . … Continue reading

Posted in கவிதைகள், காதல் கவிதைகள் பனித்துளி சங்கர் கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | 1 பின்னூட்டம்

உன் நினைவே என் சுவாசம் !!!

அப்பொழுதுதான் விரிந்த மல்லிகைமொட்டின் வாசம் உன் நேசம்… அந்தி மஞ்சள் மாலையின் மெல்லிளம் கதிர்போல் உன் பாசம்,, இளம் தென்னங் கீற்றில் உறவாடும் காதல் கிளிபோல் உன் சிநேகம்,,,,, இனி எப்போதும் இப்போதும் தொடர்ந்து வரும் காலத்திலும் உன் நினைவே என் சுவாசம்,,,! இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், … Continue reading

Posted in கவிதைகள், காதல் கவிதைகள் பனித்துளி சங்கர் கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | பின்னூட்டமொன்றை இடுக

நிஜங்களின் தாகம் தீர்க்கும் கனவுகள் !!!

 நிஜங்களில் தொலைந்து போகும் ஆசைகள் அனைத்தையும் மீண்டும் ஒன்றாய் என் இரவுக்குள் நிரப்பும் கருவூலமாய் என் கனவுகள் . மீண்டும் மீண்டும் நிலையற்ற ஆசைகள் அனைத்தையும் நித்தம் என் எண்ணங்களில் குவிக்கும் சொர்க்கம் . ஆயிரம் ஆசைகள் ஆடையின்றி இன்றும் அங்கும் இங்கும் . நிலையற்ற நீர்குமிழிகள் போல் தினம் தினம் தீர்ந்துபோகும் இரவுக்குள் விரும்பியே … Continue reading

Posted in கவிதைகள், காதல் கவிதைகள் பனித்துளி சங்கர் கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | பின்னூட்டமொன்றை இடுக

காதலித்துப்பார் வலிகள் ஒன்றும் புதிது இல்லை !!!

வெற்று கிண்ணமாய் இருந்த என் வாழ்வை நிறைத்து கொள்ளவென நீயாய் வந்தாய் ஒரு நொடிதான் .. மறுநொடியே கனவானது அந்த அழகிய நிஜம் …  கணப்பொழுதே மலரில் உட்கார்ந்து போகும் வண்ணத்துப்பூச்சிபோல நீ வந்து போனாலும் உன் தடங்களை சற்றே ஆழப்பதித்து சென்றுவிட்டாய் ,,,,, அதனால்தான் வலிக்கிறது இன்னும்…. ஆனாலும் வலிகள் ஒன்றும் புதிது இல்லையே … Continue reading

Posted in கவிதைகள், காதல் கவிதைகள் பனித்துளி சங்கர் கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | 2 பின்னூட்டங்கள்

மௌனம் பேசும் வார்த்தைகள் !!!

கண்கள் இரண்டும் பேசும் போது உதடுகள் இரண்டும் மௌனமாகிவிட்டன இதயங்கள் இரண்டும் பேசும்போது உலகமே மௌனமாகிவிட்டது இதயத்தின் ஓசை தவிர வேறெதுவும் அந்த நான்கு காதுகளிற்கும் கேட்டவில்லை .! இன்றைய நட்புக்கும் ,காதலுக்கும் ஒரு நூலிடையே வித்தியாசம் நட்பில் காமம் கலக்கும் போது காதலாகிவிடுகிறது காமம் கலக்கும் காதல் வலியை மட்டுமே பரிசாக்கி விட்டுப்போகிறது .!. … Continue reading

Posted in கவிதைகள், காதல் கவிதைகள் பனித்துளி சங்கர் கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | பின்னூட்டமொன்றை இடுக