Category Archives: Uncategorized

குட்பை !!!

ஒருவரிடமிருந்து விடைபெறும்போது ‘ வரேன் ‘ என்று சொல்லிவிட்டுப் போகும் பழக்கம் நம் ஊரில் உண்டு . ஆங்கிலேயர்கள் ‘ குட்பை ‘ சொல்கிறார்கள் . ‘ God be with you ‘ என்பதன் சுருக்கம் அது . பிரெஞ்சுக்காரர்கள் ஆட்யூ ( Adieu ) அல்லது au revoir என்பார்கள் . கிரேக்கர்கள் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

எறும்புகள் ஒரு அதிசயம் !!!

1. எறும்புகள் பொதுவாக வெப்பமான சூழல் உள்ள பகுதிகளிலேயே கூட்டம் கூட்டமாக வாழும். 2. உலகில் சுமார் 10,000 வகையான எறும்புகள் உள்ளன 3. இவை பொதுவாக 45 முதல் 60 நாட்கள் வரை உயிர் வாழும். 4. இதன் கால்கள் மிகவும் பலம் வாய்ந்தவையாகும், இவை மிக வேகமாக ஓடும் திறனுடையது அதாவது உருவத்துடன் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

எரிமலையென கொப்பளிக்கிறது மனது , ஆனால் தினம் தினம் அதை தலையில்கொட்டி கொட்டி முடிவைக்கிறது உன் நினைவு !!! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

கொலையாளி யார்? ????

கொலையாளியைக் கண்டுபிடியுங்கள்… அந்த Chemistry LAB வழக்கத்தை விட மிக அமைதியாய் இருந்தது. நீண்ட நடைபாதை.இருபுறமும் க்ராணைட் கல்லை செதுக்கி பாலிஷ் போட்டு நேர்த்தியாக அமைக்கப் பட்ட மேஜைகள்.ஒவ்வொரு மேஜையிலும் ஏகப்பட்ட அமிலங்கள்,உப்பு பொட்டலங்கள்.பியூரெட்டுகளும் பிப்பெட்டுகளும் நீட்டிக்கொண்டு இருந்தன. சில மேஜைகளில் ஒழுங்காக அடுக்கி வைக்கபட்டு இருந்தன. பெரிய கரும்பலகையில் KMNO4,H2O,N2 பென்சாயிக் ஆசிட் என … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பசுமை மாறாத கல்லூரி காதலெனும் நினைவுகள்..இரண்டாம் பகுதி.. !!!

“மூங்கில் காட்டில் தீ விழும் பொழுது, மூங்கில் காடென்று ஆயினள் மாது…வைரமுத்து,வைரமுத்து தாண்டா. என்னமா எழுதி இருக்காரு பாத்தியா?”“செரி.. என்ன இப்ப அதுக்கு”“ஒரு பொண்ணோட ஃபீலிங் உங்களுக்கு எங்கடா தெரிய போகுது. மூங்கில்தான் ரொம்ப வேகமா தீப்பிடிக்கும் தெரியுமா..ச்சே என்னா வரிகள்”“அய்யா ஆள விடு.. ராஜபாண்டிப்பயலுக்கு இன்னிக்கி பிறந்த நாள்.. சரக்கு பார்ட்டி வர்றியா?”“அப்பா காச … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

84 ஆவது வயதில் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் உலகிலேயே மிக வயதான நபர் மரணம். !!!

கென்யாவின் அதி வயதான மாணவரான கிமானி நகங்கா மாருஜ், தனது 90 ஆவது வயதில் மரணமானார். அவர் தனது 84 ஆவது வயதில் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் உலகிலேயே மிக வயதான நபர் என “கின்னஸ்’ உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.கடந்த வருடம் தேர்தலுக்கு பின்னரான வன்முறைகளையடுத்து றிப்ட் பள்ளத்தாக்கிலுள்ள அவரது வீடு தீ … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பச்சைத் தமிழன் !!!

ஒரு தடவை காமராஜர் வீட்டுக்குப் படையெடுத்த நிருபர்கள் கூட்டம் கேட்டது”நீங்கள் தேர்தலில் தோற்றுப் போய்விட்டீர்கள்.அதற்கு காரணம் சொல்ல முடியுமா? ” என்று.”முக்கியமான விஷயம் காரணத்தை இப்ப நான் சொல்லப் போறேன்.எல்லோரும் எழுதிக் கொள்ளுங்கள் “என்றதும் பெருத்த அமைதி நிலவியது.கொஞ்சம் இடைவெளி விட்டு சொன்னார்,காமராஜர்.”மக்கள் ஓட்டுப் போடவில்லை.அதனால் நான் தோற்றுப்போனேன்.இது தான் காரணம்” என்று. தனிமையை உணர்ந்ததில்லை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் !!!

தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்கள் ! மிகச்சிறந்த வாய்ப்புக்கள் அனைத்தும், பிரச்சனைகளால் போர்த்தப்பட்டவைதான். முள் நிறைந்த கடினமான தோலை உரித்துப் பார்க்கிறவர்களால் மட்டும்தான் வாய்ப்புக்கள் என்ற பலாச்சுளைகளை ருசி பார்க்க முடியும். பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலானவர்கள் பிரச்சனை என்ற தோலைப் பார்த்தவுடன் மலைப்புடன் நின்று விடுகிறார்கள் என்பதுதான்.சாதனையாளர்கள் பிரச்சனையை தாண்டிச் செல்கிறார்கள். எத்தனை தோல்விகள் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நீர்க்குமிழி, !!!

ஒரு சோப்பு குமிழி எப்படி உடைகிறது என எப்போதாவது ஆழமாகச் சிந்தித்ததுண்டா என என்னைக் கேள்வி கேட்க வைத்து விட்டன ரிச்சர்ட் ஹீக்ஸ் அவர்களுடைய புகைப்படங்கள். ஒரு நீர்க்குமிழி உடைந்து தெறிக்கும் அந்த மைக்ரோ வினாடியை துல்லியமாய் வியப்பூட்டும் விதமாகப் படம் பிடித்துள்ளார் அவர். படம் 1 : அப்பாவியாய் காற்றில் மிதக்கிறது குமிழி. படம் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக