Category Archives: Uncategorized

பச்சைத் தமிழன் !!!

ஒரு தடவை காமராஜர் வீட்டுக்குப் படையெடுத்த நிருபர்கள் கூட்டம் கேட்டது”நீங்கள் தேர்தலில் தோற்றுப் போய்விட்டீர்கள்.அதற்கு காரணம் சொல்ல முடியுமா? ” என்று.”முக்கியமான விஷயம் காரணத்தை இப்ப நான் சொல்லப் போறேன்.எல்லோரும் எழுதிக் கொள்ளுங்கள் “என்றதும் பெருத்த அமைதி நிலவியது.கொஞ்சம் இடைவெளி விட்டு சொன்னார்,காமராஜர்.”மக்கள் ஓட்டுப் போடவில்லை.அதனால் நான் தோற்றுப்போனேன்.இது தான் காரணம்” என்று. தனிமையை உணர்ந்ததில்லை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் !!!

தோல்வியில் இருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட மனிதர்கள் ! மிகச்சிறந்த வாய்ப்புக்கள் அனைத்தும், பிரச்சனைகளால் போர்த்தப்பட்டவைதான். முள் நிறைந்த கடினமான தோலை உரித்துப் பார்க்கிறவர்களால் மட்டும்தான் வாய்ப்புக்கள் என்ற பலாச்சுளைகளை ருசி பார்க்க முடியும். பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலானவர்கள் பிரச்சனை என்ற தோலைப் பார்த்தவுடன் மலைப்புடன் நின்று விடுகிறார்கள் என்பதுதான்.சாதனையாளர்கள் பிரச்சனையை தாண்டிச் செல்கிறார்கள். எத்தனை தோல்விகள் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நீர்க்குமிழி, !!!

ஒரு சோப்பு குமிழி எப்படி உடைகிறது என எப்போதாவது ஆழமாகச் சிந்தித்ததுண்டா என என்னைக் கேள்வி கேட்க வைத்து விட்டன ரிச்சர்ட் ஹீக்ஸ் அவர்களுடைய புகைப்படங்கள். ஒரு நீர்க்குமிழி உடைந்து தெறிக்கும் அந்த மைக்ரோ வினாடியை துல்லியமாய் வியப்பூட்டும் விதமாகப் படம் பிடித்துள்ளார் அவர். படம் 1 : அப்பாவியாய் காற்றில் மிதக்கிறது குமிழி. படம் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வெற்றிக்கு வழி எப்படி !!!

‘‘சார், குமுதம் ஆபீஸஸுக்கு எப்படிப் போகணும்?’’ இப்படியரு கேள்வி வந்தால், எளிதாக பதில் சொல்லிவிடலாம்; ‘‘கெல்லீஸ் கார்னர்ல திரும்பி நேராப் போனீங்கனா ஒரு பெரிய பில்டிங் வரும். அதான்’’ என்று.ஆனால், வெற்றிக்கு வழி எப்படி என்று கேட்டால் இப்படி சட்டென்று பதில் சொல்லிவிட இயலாது.ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் போவோம். இரண்டு நூற்றாண்டுகளாகச் சொல்லப்படும் மாவீரன் நெப்போலியன் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

படிப்பாளிகளை படைப்பாளிகள் ஆக்குவோம் !!!

மேலை நாடுகளான அமெரிக்காவில் ஒரு நாள் இரவில் மாபெரும் அதிசயம் நடந்தது. நாடு முழுவதும் ஒரு நிமிடம் எல்லா மின் விளக்குகளையும் அணைத்து ஒரு மாபெரும் அந்த விஞ்ஞானி மௌன அஞ்சலி செலுத்தியது. அந்த விஞ்ஞானிதான் எலக்ட்ரிக் பல்பை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன். அவர் வாழ்ந்த நகருக்கு எடிசன் என்று பெயரிட்பட்டது. தாமஸ் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வெற்றிப்பெற முயற்சிக்கிறீர்கள்… ஆனால் பலன் கிடைப்பதில்லையா…?

பல சுயதொழில் புரிபவர்கள் தங்களது நிறுவன வெற்றிகளைப் பறிகொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்க மட்டுமே சாத்தியமா? அதை அடைய முடியாதா?முடியும்! அதற்குத் தேவை மாற்றம். மாற்றம் கொண்டுவரத் தயாராக இருப் பவர்கள் சாதித்துக் கொண்டு இருக்கின்றனர். மாற்றத்திற்கு தயாராகாதவர்கள் தோற்றுக் கொண்டு இருக்கின்றனர். Mascot, Mphasis, Sasken Communication Tech, ஆகிய மூன்று … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஆகாய விமானம் !!!

மனிதன் வென்றான்! மனித குலம் தோன்றிய காலம் முதல் மனிதன் கொண்டிருந்த ஆசைகளுள் ஒன்று தான் பறக்க வேண்டும் என்பது. பறவைகளைப் போலத்தானும் பறக்க முடிந்தால் பலவற்றைச் சாதிக்கலாம் என்ற கனவை அவன் கொண்டிருந்தான்.இக்கனவுகள் கதைகளில் அல்லது புராணங்களில் வெளிப்பட்டுள்ளதை நாம் காண முடியும் .கிரேக்கப் புராணங்களில் கூறப்பட்ட ஐகாரஸ் மெழுகினால் செய்யப்பட்ட இறகுகளைக் கொண்டு … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக