Category Archives: உயிரியல்

பனிக்குடம் . !!!

கர்ப்பமான இரண்டாவது வாரத்தில் பனிக்குடம் உருவாகிறது . அந்த திரவத்தின் பெயர் பனிநீர் என்றழைக்கப்படுகிறது . கருவில் வளரும் குழந்தை பாதுகாப்பாய் அந்த நீரில் மிதந்து கொண்டிருக்கும் .கர்ப்பத்தின் இறுதிக் கட்டத்தில் திரவத்தின் அளவு 600 முதல் 1200 மி.லி. பனிநீரின் அளவு குறைவது ஆபத்தானது .பிரசவத்தின் போது கருப்பையின் வாயையும் , பெண் உறுப்பையும் … Continue reading

Posted in உயிரியல் | பின்னூட்டமொன்றை இடுக