Category Archives: Indru oru thagaval

இன்று ஒரு தகவல் – அதிசய மின்விளக்கு

அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் ஆனந்தமாக உலாவரும் இந்த உலகத்தின் உண்மையான நிறம் என்னவென்று தெரியுமா !? கருப்பு இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. உலகத்தில் மிகவும் அழகான நிறமும் கருப்புதான். சரி இது ஒரு புறம் இருக்கட்டும். இந்த கருப்பு நிறத்திற்கு தினமும் வெள்ளையடித்து விடிய செய்கிறது கதிரவன் அதைதான் பகல் … Continue reading

Posted in இன்று ஒரு தகவல், உலகம், செய்திகள், தகவல்கள், நிகழ்வுகள், மின்விளக்கு, Indru oru thagaval | 24 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 46 – போலியாகும் போலியோ சொட்டு மருந்து !!!

அனைவருக்கும் வணக்கம் . நாம் ஒவ்வொருவரும் தினம்தோறும் ஏதோ ஒரு முக்கிய வேலையாக பல இடங்களுக்கு செல்ல நேரிடலாம் அப்பொழுது நாம் எதற்காக செல்கிறோமோ அங்கு நாம் கடைபிடிக்கவேண்டிய சில விதிமுறைகள் பற்றி நமக்கு ஓரளவிற்காவது தெரிந்திருக்கவேண்டும் . அப்படி தெரியவில்லை என்றாலும் அருகில் இருக்கும் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் . ஆனால் இன்னும் சில … Continue reading

Posted in இன்று ஒரு தகவல், பொது, போலியோ, மருத்துவம், விழிப்புணர்வு, Indru oru thagaval, Polio drops | 50 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 45 – புற்றுநோய் சேவை மையங்கள் தோன்றியது எப்படி !!!

அனைவருக்கும்  வணக்கம். நமது அனைவரின் வாழ்விலும் நாம் ஒவ்வொருவரும் தினமும் எத்தனையோ எதிர்பார்புகளுடனும் ஏமாற்றங்களுடனும் வாழ்வின் நாட்களை எதோ நம்பிக்கையின் அடிப்படையில் சில நேரம் மகிழ்ச்சி, சில நேரம் சோகம் , சிலநேரம் இரண்டும் என்று அனைத்தையும் ஒன்றாக தங்களின் இதழ்களிலும் , இதயத்திலும் நிரப்பி எதோ ஒன்றின் மீதான நம்பிக்கையில் நாட்களின் ஒவ்வொரு கணங்களையும் … Continue reading

Posted in இன்று ஒரு தகவல், உதவி மையம், நோய்கள், புற்றுநோய், பொது, மருத்துவம், GK, Indru oru thagaval | 19 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 43 – இதயத் துடிப்பை அறியும் சுறா மீன்கள் !!!

அனைவருக்கும் வணக்கம் இன்று ஒரு தகவலின் வாயிலாக உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் . இன்றைய இன்று ஒரு தகவலை தொடங்குமுன் அனைவரிடமும் ஒன்று சொல்லியாக வேண்டும் கடந்த இரண்டு வாரங்களாக சற்று வேலை பளு அதிகமாகிப்போனதால் . நண்பர்கள் பலரின் பதிவுகளை வாசித்து மறுமொழி கொடுக்க இயலாத நிலையில் இருந்தேன் … Continue reading

Posted in அதிசயம், அரிய தகவல்கள், இன்று ஒரு தகவல், கடல், சுறா, மீன்கள், Blue Whale, GK, Indru oru thagaval | 8 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 42 – டாப் 10 அதிசயங்கள் !!!

அனைவருக்கும் வணக்கம். பொதுவாக சில விஷயங்கள் சொல்வதை விட பார்த்தால்தான் அனைவருக்கும் நன்றாக புரியும். அதுபோல் இன்று நாம் இன்று அறிந்துகொள்ளப் போவதும் அப்படிதான். உலகத்தில் பல துறைகளில் முதல் இடத்தில் அல்லது இரண்டாவது இடத்தில் இருக்கும் பல விஷயங்கள் பற்றி நமக்கு ஓரளவிற்குத் தெரியும். உதாரணமாக உலகத்தில் முதல் பணக்காரர் அல்லது கிரிக்கெட் விளையாட்டில் … Continue reading

Posted in அதிசயம், இன்று ஒரு தகவல், உலகம், டாப் 10, நிகழ்வுகள், பொது, GK, Indru oru thagaval, THAGAVALKAL, TOP 10, World | 25 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 41- அறிந்துகொள் அட்லஸ் ( ATLAS ) அதிசயம் !!!

அனைவருக்கும் வணக்கம். நாம் அனைவரும் இன்று ஒரு தகவலின் வாயிலாக அட்லஸ் ATLAS பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம் . பொதுவாக அட்லஸ் என்றால் என்ன என்று பலரிடம் கேட்டால் அது உலக வரைபடம் என்பார்கள், இன்னும் சிலர் அட்லஸ் சைக்கிள் என்பார்கள் இன்னும் சிலர் அவர் ஒரு நடிகர் என்பார்கள் இப்படி ஒவ்வொருவரும் ஒரு பதில்களுடன் … Continue reading

Posted in ATLAS, அட்லஸ், இன்று ஒரு தகவல், உலகம், தகவல்கள், பொது, GK, Indru oru thagaval, Taitans, THAGAVALKAL, World Map | 20 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 39 – அறிவுக்கு விருந்து ( 15.07.2010 ) !!!

அனைவருக்கும் வணக்கம் `இன்று ஒரு தகவலின் வாயிலாக இன்று பல சிறு சிறு தகவல் பற்றி தெரிந்துக்கொள்வோம் . ஒரு காலத்தில் சிலைகளைக் கூட ஏதேனும் ஒரு செய்தியை சொல்லக் கூடிய வகையில்தான் அமைத்திருகிறார்கள் இப்படிதான் ஒரு முறை ஒரு நாட்டில் குதிரைகளில் வீரர்கள் அமர்ந்தபடி பல கோணங்களில் பல சிலைகள் அமைக்கப்படிருந்ததாம் . அதைப் … Continue reading

Posted in அறிவுக்கு விருந்து, இன்று ஒரு தகவல், பொது அறிவு, GK, indru oru mokkai, Indru oru thagaval, Pothu arivu | 21 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 38- மனித இனம் தோன்றியது எப்பொழுது புதிய ஆராய்ச்சி முடிவுகள் !!!

அனைவருக்கும் வணக்கம் . நிலவுக்கு சென்றவனும் மனிதன்தான் , இன்று நிலைக் குலைந்து நித்தம் கண்ணீரில் வாழ்பவனும் மனிதன்தான் , தினம் ஆயிரம் கற்பனைகளை எப்பொழுதும் அண்ணார்ந்து பார்த்து வானத்தில் மிதந்து செல்லும் மேகங்களின் தோள்களில் ஏறி தினம் கனவில் மிதப்பவனும் மனிதன்தான் . பக்கத்து தெருவில் தண்ணீருக்காக குடிமி சண்டை போடுபவனும் மனிதன்தான் . … Continue reading

Posted in அறிவு, இன்று ஒரு தகவல், உலகம், நிகழ்வுகள், பொது, மனிதன், GK, Indru oru thagaval | 25 பின்னூட்டங்கள்

! இன்று ஒரு தகவல் 37- அதிசய வார்த்தைகள் (பாலின்ட்ரோம்) !!!

அனைவருக்கும் வணக்கம் . தினம்தோறும் நாம் ஒவ்வொருவரும் பல ஆயிரக் கணக்கான வார்த்தைகளை நம் இதழ்களில் உதிர்த்துக் கொண்டிருக்கிறோம் . அதில் கோபத்துடன் பல வார்த்தைகள் , மகிழ்ச்சியுடன் பல வார்த்தைகள் , காதலில் பல வார்த்தைகள் , காமத்தில் பல வார்த்தைகள் என இப்படி அடுக்கிகொண்டேப்போகலாம் . எது எப்படி இருந்தாலும் நாம் ஒவ்வொருவரும் … Continue reading

Posted in இன்று ஒரு தகவல், நிகழ்வுகள், பாலின்ட்ரோம், பொது அறிவு, GK, Indru oru thagaval, PALIMDROME | பின்னூட்டமொன்றை இடுக

இன்று ஒரு தகவல் 36- கால தாமதம் (அரிஸ்டாட்டில்) !!!

அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நம் அனைவரின் மனதிலும் சில எண்ணங்கள் அவ்வப்பொழுது மலர்ந்து நாம் எதிர்பாராமல் உதிர்ந்தும் போய்விடுகிறது. அது போன்றுதான் நாம் ஒவ்வொருவரும் தினமும் செய்ய நினைக்கும் ஒவ்வொரு செயல்களும் ஏதேனும் ஒரு காரணத்தால் பலருக்கு சரியாக அமைவது இல்லை. காரணம் என்னவென்று பலரிடம் கேட்டால் இதை நான் பின்பு செய்துக்கொள்ளலாம் என்று எண்ணி … Continue reading

Posted in அரிஸ்டாட்டில், இன்று ஒரு தகவல், காலம், நிகழ்வுகள், பொது அறிவு, GK, Indru oru thagaval | பின்னூட்டமொன்றை இடுக