Category Archives: சர்தார்ஜி நகைச்சுவை

சிரி, நகைச்சுவை !!!

சர்தார் தன் பழைய நண்பன் ஒருவனை தற்செயலாக சந்தித்தார்..அவனோ குடும்பத்தில் ப்ரச்னை என்று புலம்பினான்..சர்தார் சொன்னார்..நண்பா …இதெல்லாம் பிரச்னையே இல்லே… என் குடும்ப சங்கதியக் கேட்டா நீ மயங்கி விழுந்துடுவே..!நான் ஒரு விதவையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அவளுக்கு வயது வந்த மகள் இருந்தா.. அவள எங்கப்பா கல்யாணம் கட்டிக்கிட்டார்..!அப்போ என் மகள் எனக்கு அம்மா ஆயிட்டா.. … Continue reading

Posted in சர்தார்ஜி நகைச்சுவை | 3 பின்னூட்டங்கள்

சர்தார்ஜி ஜோக்ஸ் !!!

நம்ம சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்…முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்…காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்…இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது…சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்…சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ? சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா…கீபோர்டுல ஏ.பி.சி.டி … Continue reading

Posted in சர்தார்ஜி நகைச்சுவை | பின்னூட்டமொன்றை இடுக